கொள்கை போராட்டம்

img

பொதுப்போக்குவரத்தை பாதுகாக்க கொள்கை போராட்டம் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் அறிவிப்பு

பொதுப்போக்கு வரத்தை பாதுகாக்க கொள்கை போராட்டம் நடத்துவோம் என்று சிஐடியு மாநிலத்  தலைவர் அ. சவுந்த ரராசன் அறைகூவல் விடுத்துள்ளார்.